Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு : 1,373 பேர் பலி

மே 04, 2020 05:12

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. 1,373 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று(மே- 04) காலை 09:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. 1,373 பேர் பலியாகி உள்ளனர். 29,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,707 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 12,974 - 548
குஜராத் - 5,428 - 290
டில்லி - 4,549 - 64
தமிழகம் - 3,023 - 30
ராஜஸ்தான் - 2,886 - 71
மத்திய பிரதேசம் - 2,846 - 151
உத்தர பிரதேசம் - 2,645 - 43
ஆந்திரா - 1,583 - 33
பஞ்சாப் - 1,102 - 21
தெலுங்கானா - 1,082 - 29
மேற்கு வங்கம் - 963 - 35
காஷ்மீர் - 701 - 08
கர்நாடகா - 614 - 25

பீஹார் - 503 04
கேரளா - 500 - 04
ஹரியானா - 442 - 05
ஒடிசா - 162- 01
ஜார்க்கண்ட் - 115 - 03
சண்டிகர் - 94 - 0
உத்தரகாண்ட் - 60 - 0
சத்தீஸ்கர் - 57 - 0
அசாம் - 43 - 01
லடாக் - 41 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 40 - 01
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 12- 01
புதுச்சேரி- 08 - 0
கோவா- 07 - 0
திரிபுரா- 04 - 0
மணிப்பூர் - 02 - 0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

தலைப்புச்செய்திகள்