Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.சி.க. சார்பில் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாள் விழா

ஏப்ரல் 15, 2020 04:02

கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு மாங்குடியில் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன், ஒன்றிய செயலாளர் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழியை ஏற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்பேத்கர் 130 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்.

தலைப்புச்செய்திகள்