Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

பிப்ரவரி 20, 2020 12:50

துறையூர்: துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கோட்டாட்சியர் பத்மஜா  தலைமை  வகித்தார். துறையூர் வட்டாட்சியர் அகிலா முன்னிலை வகித்தார்.

வட்டாட்சியர் தனபாக்கியம் கலந்து கொண்டு   பட்டா மாறுதல் 197,  நத்தம் 29, கணினி திருத்தம் 65, வீட்டுமனை பட்டா 37, பிறப்பு மற்றும் இறப்பு சான்று 8, குடும்ப அட்டை 2,  சமுகபாதுகாப்பு திட்டம் 218, இதர மனுக்கள், பிறதுறை மனுக்கள் 14 என மொத்தம் 570 மனுக்கள் பெறப்பட்டது.

தலைப்புச்செய்திகள்