Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் ரூ.20,000-க்கும் மேல் ரொக்கம் தந்து சொத்து வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

ஜனவரி 19, 2019 12:06

புதுடெல்லி: டெல்லியில் ரூ.20,000-க்கும் மேல் ரொக்கம் தந்து சொத்து வாங்கினால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.  

2015-ம் ஆண்டு ஜுன் முதல் 2018 டிசம்பர் வரை ரொக்கம் தந்து சொத்து வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐ.டி. முடிவு செய்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்