Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாடம்பாக்கம் திமுக பேரூர் கழகம் சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

மார்ச் 03, 2019 02:06

தாம்பரம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு மாடம்பாக்கம் திமுக பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் நடராஜன் தலைமையில் அனைத்து வார்டுகளிலும் திமுக கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.   

நிகழ்ச்சி ஒன்றிய பிரதிநிதி  பன்னீர் செல்வம் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் தேனு, சாம்சன், போஸ் மற்றும் கழக நிர்வாகிகள், மகளீரணியனர், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 

தலைப்புச்செய்திகள்