Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர்: ஒரு டன் வாழைத்தார் பறிமுதல்

டிசம்பர் 01, 2019 11:30

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாரை பறிமுதல் செய்தனர். சோதனையில், பழங்களை, பூச்சி மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக உரிமையாளர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்