Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பிப்ரவரி 27, 2019 08:06

திருச்சி: திருச்சி வெஸ்டரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்