Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு

அக்டோபர் 11, 2019 09:45

தமிழகம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுடன் சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 

தலைப்புச்செய்திகள்