Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்: பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை

அக்டோபர் 11, 2019 07:26

நாமக்கல்: நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் உள்ள கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்