Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரத்தின் உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை: கவிஞர் வைரமுத்து பேட்டி

அக்டோபர் 03, 2019 01:03

புதுடெல்லி: டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன். அவரும் கண்கலங்கினார்.  அவரது உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை. ப.சிதம்பரத்தின் உடல்நிலை, தொண்டு கருதி   நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்