Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியர்களால் தேடப்படும் யார் இந்த விதிஷா மைத்ரா

செப்டம்பர் 30, 2019 04:39

புதுடெல்லி: ஐ.நா. பொதுச்சையில் தனது நேர்த்தியான பேச்சின் மூலம், பாகிஸ்தானை கதிகலங்கச் செய்தவர் தான் இந்த விதிஷா மைத்ரா.

# 2008ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய விதிஷா மைத்ரா, இந்திய அளவில் 39வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

# 2009ஆம் ஆண்டு பேட்ச்சில், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியாக விதிஷா மைத்ரா பணியை தொடங்கினார். 

# 2009-ல் IFS அதிகாரிகளுக்கான பயிற்சியில் திறம்பட செயல்பட்டதால், ‘சிறந்த பயிற்சி அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கத்தை வென்றவர். 

# கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவில், துணை செயலாளர் பணியையும், வெளியுறவு அமைச்சக முதன்மை செயலாளராகவும் பணியாற்றுகிறார். 

# ஐ.நா.வின் `நிரந்தர உறுப்பினர்' பெறும் இந்தியாவின் மிஷனில், புதிதாக இணைந்தவர். ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதிக்கான பிரிவிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பான அம்சங்களை ஆராய்வது உள்ளிட்ட பணிகளை, ஜூனியர் அதிகாரியாக விதிஷா மைத்ரா மேற்கொண்டு வருகிறார். 

# ஜூனியர் கேடரில் இருந்தாலும், தனது செயல்பட்டால் திறமையான அதிகாரியாக வெளியுறவு வட்டாரங்களில் வலம் வருகிறார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பின் மூலம், ஒரே நாளில் இந்தியா முழுவதும் கவனம் பெறத் தொடங்கியுள்ளார் விதிஷா மைத்ரா.

தலைப்புச்செய்திகள்