Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக வேட்பாளர் நா.புகழேந்தி பேராசிரியர் அன்பழகனை சந்தித்தார்

செப்டம்பர் 24, 2019 12:29

விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் நா.புகழேந்தி  பேராசிரியர், அன்பழகனை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

தலைப்புச்செய்திகள்