Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கி.மு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களிடம் எழுதும் பழக்கம் - கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு

செப்டம்பர் 19, 2019 06:44

சிவகங்கை: கீழடியில் தமிழக அரசு நடத்திய நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்