Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜசேகர் சஸ்பெண்ட்

செப்டம்பர் 17, 2019 06:18

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ராஜசேகரை கைது செய்யாததை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஆசிரியர் ராஜசேகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்