Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்

பிப்ரவரி 24, 2019 06:07

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். 

அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்