Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

பிப்ரவரி 23, 2019 05:14

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம் 
திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன்(62) மரணமடைந்தார். 

எம்.பி. ராஜேந்திரன்(62) இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஜக்காம்பட்டி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை சென்று கொண்டிருந்தார். கார் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதியதில் எம்.பி. ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.  

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.பி. ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். 

தலைப்புச்செய்திகள்