Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் மாமியார் கன்னத்தில் அறைந்த மருமகன் கொலை

ஆகஸ்டு 18, 2019 06:29

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் மாமியார் மீனாவின் கன்னத்தில் அறைந்த மருமகன் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார். மருமகனை கொன்று விட்டு தப்பிய மாமனார் தங்கமணியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர். பெயிண்டர் வேலைக்கு மருமகன் ராஜேந்திரனை செல்லுமாறு கூறியுள்ளார் மாமியார். அவர் செல்லாததை தட்டிக்கேட்டதால் மாமியாரின் கன்னத்தில் அறைந்த மருமகன் கொலை செய்யப்பட்டார்.
 

தலைப்புச்செய்திகள்