Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

ஆகஸ்டு 17, 2019 06:55

டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்