Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

ஆகஸ்டு 16, 2019 11:03

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.28,664க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 குறைந்து ரூ.3,583க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தலைப்புச்செய்திகள்