Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகான் அரவிந்தரின் 147-ஆவது பிறந்த தினம்

ஆகஸ்டு 15, 2019 12:50

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் மகான் அரவிந்தரின் 147-ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி பல்வேறு வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அரவிந்தரின் பக்தர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். 

தலைப்புச்செய்திகள்