Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லி பஸ்களில் பெண்களுக்கு இலவசம்

ஆகஸ்டு 14, 2019 12:27

புதுடில்லி: ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு டில்லி பஸ்களில் நாளை (ஆக.,15) பெண் பயணிகளுக்கு இலவச பயணம் என டில்லி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்