Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பக்ரீத் பண்டிகை: கும்பகோணம் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

ஆகஸ்டு 12, 2019 03:45

கும்பகோணம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஹாஜியார் தெரு அரக்காட்சியம்மன் பள்ளிவாசல், ரயிலடி பள்ளிவாசல், ஸ்ரீநகர் காலனி பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அல்அமீன் பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்