Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

ஜுலை 29, 2019 04:53

கும்பகோணம்: கும்பகோணத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில்  பழைய மீன் மார்கெட் அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது  நகர செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர தலைவர் சுமதி, நிர்வாகிகள் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர்  காயத்திரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கையெழுத்து போட்டனர்.

தலைப்புச்செய்திகள்