Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகப்பேரில் தேவி கருமாரியம்மன் வீதியுலா

ஜுலை 29, 2019 12:29

சென்னை முகப்பேர் கிழக்கு 2வது பிளாக்கில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி கூல் வார்த்தல் திருவிழா நடந்தது. 

அதையொட்டி தேவி கருமாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

தலைப்புச்செய்திகள்