Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை முகப்பேர் கிழக்கு 2வது பிளாக்கில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி கூல் வார்த்தல் திருவிழா நடந்தது.
அதையொட்டி தேவி கருமாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.