Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அபூர்வ வகையான திமிங்கலம்

ஜுலை 27, 2019 07:35

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் இறந்த நிலையில் அபூர்வ வகையான திமிங்கலம் கரை ஒதுங்கியது. 

20 அடி நீளம் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தலைப்புச்செய்திகள்