Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசுப் பணிகளில் இருப்போர் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: மதுரைக் கிளை

ஜுலை 26, 2019 10:27

மதுரை: அரசுப் பணிகளில் இருப்போர் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

அரசுப் பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 2-வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு  ஐகோர்ட்  மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்