Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்

ஜுலை 19, 2019 08:17


சேலம்: சேலத்தில் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கந்தம்பட்டியில் உள்ள சிசு மருத்துவமனைக்கு அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்