Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

ஜுலை 15, 2019 05:53

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு பாலக்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி 117 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேக் பேனாக்களை மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் மூப்பனார் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் சாதிக்அலி மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ் நகர தலைவர் பி எஸ் ஷங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதேபோன்று கபிஸ்தலம் பட்டீஸ்வரம் சுந்தரபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்