Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலினுக்கு பா.மு.க. தலைமை கழக செயலாளர் கண்டனம்

ஜுலை 13, 2019 04:28

திருச்சி: ஜூலை 11ம் தேதி அழகுமுத்து கோன் குருபூஜை விழா நடைபெற்றது. தூத்துக்குடி, நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அழகுமுத்து கோன் சிலைக்கு பல கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20 ஆண்டுகளாக அழைப்பு விடுத்தும், ஒருமுறை முறை கூட அழகுமுத்து கோன் சிலைக்கு மரியாதை செலுத்த வருவதே இல்லை என்றும், அதற்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என்று பாரத முன்னேற்ற கழக தலைமை கழக செயலாளர் செந்தூர் மகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்