Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிரிக்கெட் பூவை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய திருவிழா

ஜுன் 25, 2019 12:28

இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியம் பூவளத்தூர் கிராமத்தில் பூவை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை ஜூன் 14,15 ஆகிய நாட்களில் நடத்தியது.

போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ. 10,001, முதல் பரிசாக ரூ. 10,001, இரண்டாம் பரிசாக ரூ. 8,001, மூன்றாம் பரிசாக ரூ. 5,001ம் வழங்கப்பட்டது.

இதில் 20-க்கு மேற்பட்ட  அணியினர்  கலந்து கொண்டனர். இதில் பரிசு பெற்றவர்கள் விபரம்:

சிறப்பு பரிசு :  பூவை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ்.

முதல்பரிசு :  பூவை  சூப்பர் கிங்ஸ் அணி .

இரண்டாவது  பரிசு :  முத்துவயல் அணி.

மூன்றாவது  பரிசு : தெய்வேந்திரநல்லூர்  அணியும் பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்