Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுக்கு ஹல்வா வழங்கினார்

ஜுன் 22, 2019 11:19

புதுடெல்லி: 2019 ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி இன்று முதல் தொடங்கியது.

இதனையொட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சக அதிகாரிகளுக்கு ஹல்வா வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்