Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் வெளியீட்டு விழா

ஜுன் 18, 2019 12:41

16.6.2019 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஸ்ரீசாய்ராம் ஆத்மஞான சபையில் ( 17/7A பழனியப்பா முதல் தெரு, முதல் மாடி அயனாவரம்.) சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின்  வெளியீட்டு விழாவும், முதலாம் ஆண்டு விழாவும், அய்யா. ஸ்ரீ சாய்பாத மெய்யடிமை அவர்களது தலைமையில், பிராத்தனை செம்மல் கலியன் சாய், சுந்தர் சாய், .ராமச்சந்திரன், கோபால், உதி.மூர்த்தி, ரமேஷ்குமார் ஆகியோர்கள் கலந்து கொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து சாய் சுந்தர் தலைமையில், பக்தர்கள்  சாய் சத் சரித பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்