Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனுபுரீஸ்வரர் கோயில் முத்துப்பந்தல் விழா

ஜுன் 17, 2019 09:23

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் முத்துப்பந்தல் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


30 அடி உயரமுடைய 75 அடி நீளமுள்ள முத்து பந்தலை 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்து சென்றனர்.
 

தலைப்புச்செய்திகள்