Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை ஜெயக்குமாரின் இல்லத்திருமண விழா: ராஜகண்ணப்பன் வாழ்த்து

ஜுன் 06, 2019 11:23

மதுரை: எம்.ஜி.ஆர்.இளைஞரணியைச் சேர்ந்த மதுரை ஜெயக்குமாரின் இல்லத்திருமண விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மணமக்கள் ராஜேஸ்வரி- சிவாவை வாழ்த்தினார். 

மேலும் இந்த விழாவில் உற்றார், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தலைப்புச்செய்திகள்