Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோகுலம் கட்டுமான நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா

ஜுன் 05, 2019 12:22

விழுப்புரத்தில் நமது சொந்தம் திரு நவநீதகிருஷ்ணன் அவர்களின்.. கோகுலம்  கட்டுமானம் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் தலைவர் ஆர்.எஸ்.ஆர் அவர்கள் தலைமை ஏற்று திறந்து வைத்தார்

விழுப்புரத்தில் நடைபெற்ற கோகுலம் கட்டுமான நிறுவனத்தின் புதிய கிளையை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்