Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

16 பள்ளிகளின் அங்கிகாரம் ரத்து: மாவட்ட முதன்மை கல்வி

மே 30, 2019 09:59

நாமக்கல்: நாமக்கல்லில் தடையின்மை சான்று பெறாமல் செயல்பட்டு வந்த 16 பள்ளிகளின் அங்கிகாரம் ரத்து. 11 நர்சரி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 3 சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 16 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் இயங்கியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் பள்ளிகளின் அங்கிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளக்கம் கேட்டு அனுப்பட்ட நோட்டீஸுக்கு பள்ளி நிர்வாகம் எந்த பதிழும் அளிக்கத்தால் தற்பொழுது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்