Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் பணம் பறித்த 4 போலீசார் சஸ்பெண்ட்

மே 30, 2019 08:15

சென்னை:  திருவல்லிக்கேணி பகுதியில், வெளிநாட்டு பொருட்கள் விற்கும் சாகுல் ஹமீது என்பவரிடம் மிரட்டி ரூ.80 ஆயிரம் பணம் பறித்ததாக எஸ்.ஐ., ராஜசேகர், தலைமை காவலர் ஆனந்தராஜ், அசோக் குமார் சன்னிலாய்டு மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். விசாரைணயில், அவர்கள் மீதான புகார் உறுதியானதை தொடர்ந்து 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து கிழக்கு மண்டல இணை கமிஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்