Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி

மே 29, 2019 10:33

கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட 25ஆம் தேதி கடலூரிலிருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்ட இன்று மகாமக குளம் தலைமை தபால் நிலையம் வந்தன.

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 
ஆரம்பக் கல்வி முதல் அறிவியல் பூர்வமான கல்வியை அரசு வழங்க வேண்டும்.  

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் உதவிகளை  தமிழக அரசாங்கம் அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் பெரு முதலாளிகள் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். பள்ளி கல்விக்காக ரூபாய் 28,000 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறும் தமிழக அரசு அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்திட வேண்டும். 

டாஸ்மாக் கடை நடத்தும் தமிழக அரசால் அரசு கல்வி நிலையங்களை பாதுகாபக்க முடியாத உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த சைக்கிள் பேரணி பாபநாசம், அய்யம்பேட்டை, திருவையாறு, தஞ்சாவூர் வழியாக திருச்சியில் 31 5 2019 சென்று  முடிவடைகிறது.

தலைப்புச்செய்திகள்