Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமாவளவன் வெற்றி: சோழியவிளாகம் மக்கள் கொண்டாட்டம்

மே 24, 2019 10:51

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் ஒன்றியத்தின் கடைகோடி கிராமம் சோழியவிளாகம். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் வெற்றியை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அனைவரும் தங்களுக்குள் வசூல் செய்து பறை இசை முழங்க சுற்றியுள்ள நான்கு கிராமங்களின் வீதிகளுக்கு சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தலைப்புச்செய்திகள்