Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக வெற்றி: நடிகர் சக்திவேல் நாகப்பன் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மே 23, 2019 02:17

நாமக்கல்: பாஜக வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் கட்சி தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்,  பாஜகவின் குமாரபாளையம் மண்டல தலைவர் தலைவர்  ராஜீ தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் நடிகரும், குமாரபாளையும் மண்டல பொதுச்செயலாளருமான சக்திவேல் நாகப்பன் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினார்.
 

தலைப்புச்செய்திகள்