Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க.வெற்றி: தொணடர்கள் கொண்டாட்டம்

மே 23, 2019 01:52

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பெற்றதையொட்டி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

நகர தலைவர் சோழராஜன் மாவட்ட செயலாளர் பொன்ராஜ் மற்றும் 50க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மோடி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்