Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்

மே 21, 2019 05:43

புதுடெல்லி: நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

தலைப்புச்செய்திகள்