Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா

மே 20, 2019 08:09

கும்பகோணம்: கர்நாடகத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

அதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களின் உதவியோடு கோயிலில் ஆய்வும் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்