Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு விழா

மார்ச் 27, 2024 12:11

Prathab Enterprises பட நிறுவனம்  சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும்  சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் "இரவின் கண்கள்".  வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,  நடைபெற்றது.

அவரது பல நாள் ஆசை, இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,இசையமைப்பாளர் சார்லஸ் தனா பேசியதாவது... எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. மிக வித்தியாசமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்திற்குள் நிறைய டிவிஸ்ட் ஆச்சரியங்கள் இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். 

தலைப்புச்செய்திகள்