Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு கமல் கொடுத்த அப்டேட்

மார்ச் 25, 2024 03:19

சென்னை: “இந்தியன் 2 மற்றும் 3 படங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

 இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன. ‘இந்தியன் 2’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ‘இந்தியன் 3’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும். என்னுடைய தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அடுத்து ‘கல்கி2898ஏடி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன்.

தலைப்புச்செய்திகள்