Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் பொன்முடியின் காரில் பானை சின்னம் ஒட்டப்பட்டுள்ளது.

மார்ச் 25, 2024 03:06

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் துரை.ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிடும் நிலையில்.

உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் காரில் பானை சின்னம் ஒட்டப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்