Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாநாடு நிதி

டிசம்பர் 15, 2023 05:42

திருச்செங்கோடு, டிச 15 : நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக சேலத்தில் வரும் டிசம்பர் 24 அன்று நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி 2 வது மாநில மாநாட்டிற்கான நிதியாக 12 லட்சம் ரூபாய் தொகையை திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமாக உதயநிதி ஸ்டாலினிடம் நாமக்கல் மேற்கு மாவட்ட  செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் ஆா்.பாலாஜி, துணை அமைப்பாளர்கள் டி.சுந்தர், மல்லை ஜெகதீசன், கதிரவன் சேகர், ப.நவலடி ராஜா, முரளி ஆகியோர் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்