Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயில் தீபாவளியையொட்டி நகை விற்பனை அமோகம் 

நவம்பர் 13, 2023 01:30

துபாய்: துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி தங்க நகை உள்ளிட்ட பல்வேறு நகை விற்பனை மிகவும் அமோகமாக இருந்து வருகிறது. இந்த பண்டிகையையொட்டி சலுகைகள் பல வழங்கப்படுவதால் பொதுமக்கள் நகைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதன் மூலம் அதிர்ஷ்ட பரிசுகள் உள்ளிட்டவையும் 
கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்