Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞகர் நூற்றாண்டை விழா போட்டிக்கான அழைப்பிதழ்

நவம்பர் 09, 2023 04:59

நாமக்கல்: கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கினங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  வருகின்ற 15.11.2013 அன்று

 இதில்  ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். 

இதற்கான அழைப்பிதழ் மற்றும் விண்ணப்பங்களை நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் கோவிந்தராசுவிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் துணை அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி வழங்கினார்.

உடன் பேராசிரியர்கள் சாந்தா, சுப்புலட்சுமி, சர்மளா ஆகியோர் உடன் இருந்தனர். அரசு  பெண்கள் கல்லூரி சார்பில்  அதிக அளவில் மாணவிகள் கலந்து கொள்வார்கள் என உறுதி அளித்தனர்..

தலைப்புச்செய்திகள்